Welcome To PROFESSIONALS

Technology at Your Fingertips

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

Wednesday, January 15, 2014

பிடிஎப்(Pdf) ஐ எடிட் செய்யலாம் (Edit Any Pdf file)

பொதுவாக பி டி எப் பிளேகளை நாம் எடிட் செய்யவோ அல்லது அதில் திருத்தம் செய்யவோ முடியாது..இவ்வாறு பி டி எப் பிளேகளை நாம் எடிட் செய்யவேண்டுமானால் அதற்கென உள்ள சில மென்பொருள்களை மட்டும் பயன்படுத்துவோம் உதரணமாக பி டி எப் டு வோர்ட் கன்வெர்ட்டர் அல்லது பி டி எப் டு எச்செல் கன்வெர்ட்டர் போன்றவைகளை இணையத்தில் இருந்து தரவிறக்கம் செய்து நமக்கு தேவையான போது நாம் மாற்றி கொள்வோம் ஆனால் இதில் ஓர் சிக்கல் உள்ளது கன்வெர்ட் செய்யும் போது அதன் அலைன்மென்ட் நன்றாக வர வாய்ப்பு இல்லை.


நாம் மீண்டும் அந்த டாகுமெண்ட்களை அலைன்மென்ட் செய்ய வேண்டும் இது நமது நேரத்தை வீணடிப்பது போல் ஆகிவிடும்
இதற்கு நாம் இணையம் மூலம் மிக எளிமையாக பி டி எப் பைல்களை கன்வெர்ட் செய்யாமல் அப்படியே அதை மாற்றலாம்..
அதற்கான வழிமுறைகள்

1. முதலில் இந்த தளத்திற்கு செல்லுங்கள்
http://www.pdfescape.com/

அதில் சிவப்பு நிறத்தில் உள்ள Click Here To Use PDFescape Now Free என்பதை கிளிக் செய்ய வேண்டும்.

2. அடுத்தாக கிடைக்கும் விண்டோவில் இரண்டு விதமான ஆப்சன் காண்பிக்கும் அதில் நமக்கு தேவையான ஒன்றை தேர்வு செய்யவும்
( பெரும்பாலும் நாம் எப்போவாவது தான் இது போல் கன்வெர்ட் செய்வோம் அதனால் நாம் என்பதை Starting Using Unregistered கிளிக் செய்தல் போதுமானது)
3. மூன்றவதாக நாம் கணினியில் இருந்து பைல்-ஐ எடுக்கவா அல்லது இணையத்தில் இருந்தா போன்ற ஆப்சன் கேட்கும் தேவைக்கு ஏற்றது போல கிளிக் செய்யவும்
4. தேவையான பி டி எப் பைல்களை அப்லோட் செய்தபிறகு இதுபோன்ற ஒரு மெனு இடதுபுறத்தில் கிடைக்கபெறும்
5. அதில் மூன்று விதமானக் ஆப்சன்கள் கொடுக்கபட்டிருக்கும் 

1. Insert
2. Annotate
3. Page

(Insert)இன்செர்ட் என்பது எடிட் செய்யவும் ,

(Annotate)அன்நோடடே என்பது முக்கிய கருத்துகள் தெரிவுக்கவும்

 (Page)பேஜ் என்பது நமக்கு தேவை இல்லாத பக்கத்தை அழிக்கவும் பயன்படுகிறது