Welcome To PROFESSIONALS

Technology at Your Fingertips

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

Tuesday, December 26, 2017

The South Korean virus attacking Facebook Messenger

There are reports that the South Korean virus has a chance to attack Messenger. 

Facebook is the most widely used social network worldwide. Messenger serves as its communicator.

The DigMain company in South Korea has released a virus called Crypto Karenzi. 

It's a video through Facebook Messenger. Opening it will spread to all our friends.

Saturday, December 9, 2017

World's first AR (Augmented reality) Application: Twitter wit


Twitter for using the Twitter for the first time in the world Mobile


 Application has been introduced. 



Augmented reality gives you the ability to put virtual 



images into

 
the real world. Some games are based on this. 









In this case, AR The first application to run 



technology is the 



application of TweetReality for the Twitter social


 network.


Wednesday, December 6, 2017

Make blurring of non-tube videos (Blur) ...

The grid is to blur a certain area and make it look somewhat blurred to hide the unknown to others. You have often seen this technique in the TV and the Internet.
 We can also split the   face-blurring feature introduced by YouTube in 2012    and we can upload videos that do not want us to know or do not want others to upload. This allows you to easily hide the photos or important information we want to hide in the world of videos we upload.
After uploading a video, you can get a variety of Blurring Effects through the new Custom Blurring tool. You can set up the blurred box in the form that appears to you. These effects act on specific areas that need to be hidden during video shots.
When you get into the glamorous areas, it's giving you a preview on YouTube's Time line. Accordingly, we can adapt to the photo we need. At the same time, you can easily change the pictures to different sizes and move to the desired locations.
This decision of YouTube is to protect the privacy of a personal person, protecting the key contacts and photos of financial information without knowing the world. You can also re-upload and reload the information you want to hide in the previously uploaded videos. The grid is to blur a certain area and make it look somewhat blurred to hide the unknown to others. You have often seen this technique in the TV and the Internet.





Watch YouTube videos offline:

Follow the instructions below to save videos that you find in YouTube and then watch it on the Appearance.
  1.First you go to YouTube on your mobile phone and go to the video and download the video you want to download. Select "Offline" button on the menu button, but in the Add to Offline button it means that that particular video can not be downloaded.
2. If you choose one of the low, Medium and HD options in the selected resolution button, you will be able to select the low-quality multipage of this phone with the fastest download on the phone. But its quality will be less. The video will then start as a download. 
3. Important thing is that once the video is downloaded, the video will only be available in the YouTube app. Keep it on mobile phone and go to the YouTube home page to track and download the video that you downloaded and stored on your mobile device. Download "Delete" videos into "Delete" video "Delete" with "Removed from saved vedios" button.
.

How to delete friends who search for the "Search" button on Facebook?

  It is rare to see people who do not use Facebook account today. Most of them have Facebook accounts. Even if some people do not always use that, they will have an account. There are occasionally a couple of times it is used. In some way everyone is approaching Facebook. So in the Facebook account we often have seen many of them searching for the most searched button. The next time they search, they will come to join the Paks.
Those we searched for in the Pachek often are people who do not like or do not like us and may be a bitter experience for us. Auto-store feature in Facebook keeps such searches automatically. Here are four ways to prevent this.
Step 1:  Select the 'Activity Log' or 'View Activity Log' option found on the cover photo in your Facebook account.
Step 2:  Select the "More" option on the screen with the photos you've already posted, the comments, the comments, and click the "Search" button below the options you see.
Step 3 : There you can see all the names you search for are month and date.
Step 4:   Then select the "clear search" option on the right corner of the screen and delete all previous searches.

Thursday, November 16, 2017

(TeamViewer) to tone your hand iphone, ipad touch, ipad and android phones

Go to our friend's computer from our computer and get help
The only thing that can be used to handle our computer is this 
Team Vivar .. It is now available in handset telephones, so this application can handle a remote remote system from mobile phones. This is a very useful thing.Now team viwer appication iphone, ipot Touch, ipad, and android to work on the action Tullatu

Location Chats Mobile App

உங்கள் நண்பர்கள் அல்லது உங்கள் உறவினர்கள் இருக்கும் இடத்தை நீங்கள் இருந்த இடத்திலேயே அறிந்து கொள்ள முடியும்.







ஸ்மார்ட்போன்களில் உள்ள அப்ளிகேஷன்களில் கூகுள் மொழிபெயர்ப்பு செயலியைப் பயன்படுத்துவது எப்படி?

கூகுள் நிறுவனம் பொதுவாக பல்வேறு புதிய முயற்சிகளை செயல்படுத்திவருகிறது, மேலும் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைனில் பயன்படும் இந்த கூகுள் மொழிபெயர்ப்பு செயலி பொறுத்தவரை அனைவருக்கும் மிகவும் உதவியாய் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கூகுள் மொழிபெயர்ப்பு செயலியை சுமார் 200 மில்லியன் வாடிக்கையாளர்கள் பயன்படுத்துகின்றனர், மேலும் தற்போது மக்கள் அதிகம் பயன்படுத்தும் வாட்ஸ்அப் மற்றும் பேஸ்புக் போன்ற அப்ளிகேஷன்களில் இந்த கூகுள் மொழிபெயர்ப்பு செயலியை மிக அருமையாக பயன்படுத்த முடியும். இந்த கூகுள் மொழிபெயர்ப்பு செயலியை பயன்படுத்தும் வழிமுறையை பின்வரும் ஸ்லைடர்களில் பார்ப்போம்.

வழிமுறை-1: 
கூகுள் மொழிபெயர்ப்பு செயலியை கூகுள் பிளே ஸ்டோர் அல்லது ஆன்லைனில் பதிவிறக்கம் செய்ய வேண்டும்

வழிமுறை-2: 
அடுத்து பதிவிறக்கம் செய்த கூகுள் மொழிபெயர்ப்பு செயலியை இன்ஸ்டால் செய்ய வேண்டும். 

வழிமுறை-3: 
அதன்பின்பு கூகுள் மொழிபெயர்ப்பு செயலியை துவக்கி மேல் இடது பக்கத்தில் உள்ள மெனு பொத்தானை தட்டவும்,பின்பு செட்டிங்ஸை கிளிக் செய்ய வேண்டும்.


வழிமுறை-4: 
செட்டிங்ஸை கிளிக் செய்தபின்பு டேப் டு டிரான்ஸ்லேட் ( Tap to Translate)என்ற ஆப்ஷனை காண முடியும்.

வழிமுறை-5: 
அதன்பின்னர் toggle button என்ற விருப்பத்தின் மூலம் கூகுள் கூகுள் மொழிபெயர்ப்பு செயலியைப் பயன்படுத்தமுடியும்.












இதெல்லாம் ஸ்மார்ட்போன் வாங்கும்போது யாரும் சொல்லிக்கொடுக்க மாட்டாங்க.!

ஸ்மார்ட்போனை வாங்கும் போது, அது எந்த அளவிலான ரேம் கொண்டுள்ளது.? எப்படியான கேம் கொண்டுள்ளது.? வாரன்டி என்ன.? கேரண்டி என்ன.? சர்வீஸ் சென்டர் எங்கெல்லாம் உள்ளது.? எந்த வகை சார்ஜர் கொண்டு வரும்.? ஹெட்செட் இலவசமாக வருமா.? இப்படி பல தரப்பட்ட கேள்விகளை நாம் கேட்போம்; அதற்கான பதில்களையும் ஸ்மார்ட்போன் விற்பனையாளர் பக்கத்திலிருந்து பெறுவோம். ஆனால், சில கேள்விகள் சில சமாச்சாரங்கள் மற்றும் சில தந்திரமான விடயங்களை பற்றி எந்தவொரு பயனரும் கேட்டதும் இல்லை, அதற்கு எந்தவொரு ஸ்மார்ட்போன் உற்பத்தியாளர் நிறுவனமும் பதில் அளித்ததும் இல்லை. அம்மாதிரியான சீக்ரெட் அம்சங்களை எங்களிடம் கேட்கலாம்; அதை வெளிப்படுத்துவது தான் எங்களின் முழுநேர வேலையே.!
உங்கள் கையில் இருக்கும் ஸ்மார்ட்போன் கொண்டு "இதெல்லாம்" செய்ய முடியுமென்று கூறினால் முதலில் நம்ப மாடீர்கள்; ஆனால் வழிமுறைகளை அறிந்த பின்னர் விடாமல் செய்து பார்ப்பீர்கள். லெட்ஸ் கோ.!

க்ளோனிங் ஆப்ஸ்.! ஆண்ட்ராய்டின் புதிய பதிப்பில், "ஆப் க்ளோனர்" என்று அழைக்கப்படும் மெனு விருப்பம் உள்ளது. இதனை கொண்டு நீங்கள் விரும்பும்ஒ ஆப்பின் ஒரு க்ளோனிங்கை, அதாவது ஒரு நகலை உருவாக்க முடியும். 
சமூக ஊடகங்களை அடிக்கடி அணுகும் மக்களுக்கு.! வெவ்வேறு அக்கவுண்ட்களின் வழியாக சமூக ஊடகங்களை அடிக்கடி அணுகும் மக்களுக்கு இது பயனுள்ளதாக இருக்கும். இந்த அம்சத்திற்கு ஆதரவளிக்காத ஆண்ட்ராய்டு பதிப்பு கொண்ட பயனர்கள், குளோனிங்களுக்கான ஒரு சிறப்பு பயன்பாட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். 
யூட்யூப்பிலிருந்து வீடியோ, ஆடியோ பதிவிறக்கம்.! டீபால்ட் ஆகவே கூகுள் நிறுவனம் அதன் அதிகாரப்பூர்வ ஸ்டோரிலிருந்து யூட்யூப் வீடியோக்களைப் பதிவிறக்குவதற்கு உங்களுக்கு உதவுகின்ற பயன்பாடுகளை மறைக்கிறது. ஆனால் இலவசமாக கிடைக்கும் மூன்றாம் தரப்பு டெவெலப்பர் பயன்பாடுகள் ஏராளமாக உள்ளன. 
வீடியோ, ஆடியோ பதிவிறக்கம் செய்யலாம்.! அதில் சில ஆப்ஸ்களுக்கு ஏற்கனவே நன்கு அறியப்பட்ட நற்பெயர் உள்ளது; மற்றவர்கள் சந்தையில் புதியவர்கள். அவை அனைத்தும் ஒரே கொள்கையுடன் இணைந்து செயல்படுகின்றன: நீங்கள் குறிப்பிட்ட வீடியோவின் இணைப்பை பேஸ்ட் செய்வதின் மூலமாகவோ அல்லது ஆப் மூலம் தேடுவதின் மூலமாகவே யூட்யூப்பிலிருந்து வீடியோ, ஆடியோ பதிவிறக்கம் செய்யலாம்.

டிஜிட்டல் ஸ்கேல்.! உங்கள் ஸ்மார்ட்போனை கொண்டு சில சிறிய பொருள்களை எடைபோடலாம் என்பதை நீங்கள் அறிவீர்களா.? ஒரு எடுத்துக்காட்டிற்கு மளிகை கடைகளில்உ வாங்கியதொரு சிறிய பொருளின்மீ எடை மீது உங்களுக்கு சந்தேகம் எழுகிறதென்றால்ய வெறுமனே இந்த பயன்பாட்டை நிறுவி, அதன் எடை சரியாக உள்ளதா என்பதை சரிபார்த்துக்கொள்ளலாம்.


டூ விண்டோ மோட்.! உங்கள் ஸ்மார்ட்போனில் இ-புத்தகம் வாசிக்கும் மறுகையில் அடிக்கடி அகராதியை பயன்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறதா.? அதற்காக ஒவ்வொரு முறையும் குறிப்பிட்ட ஆப்ஸ்களை மூடி மூடி திறக்கிறீர்களா.? இனி கவலை வேண்டாம். ஒரே டிஸ்பிளேயில் இரண்டு ஸ்க்ரீனை ஓப்பன் செய்ய, மல்டி விண்டோ மோட் பயன்முறையை இயக்கவும். இதைச் செய்ய, சரியான பயன்பாட்டைத் திறந்து, டாஸ்க் லிஸ்ட் பொத்தானை அழுத்தி ஹோல்ட் செய்யவும் (அதாவது ஹோம் பொத்தானின் வலதுபுறத்தில் இருக்கும் பொத்தான்) துரதிருஷ்டவசமாக, இந்த பயன்முறை அனைத்து ஸ்மார்ட்போன்களிலும் இயங்காது.

சேஃப் மோட்.! இந்த பயன்முறையானது டீபக்கிங் செய்யவும், மூன்றாம் தரப்பு பயன்பாடுகளை அகற்றுவதற்கும் தேவைப்படும். இந்த பாதுகாப்பு பயன்முறையைச் செயல்படுத்த, உங்களின் ஸ்மார்ட்போன் அல்லது டேப்ளெட்டின் பவர் பொத்தானை அழுத்தி ஹோல்ட் செய்யவும். இப்போது வழக்கமான ஒரு மெனு தோன்றும், அதாவது ​​"ஆஃப்" அல்லது "பவர் ஆஃப்" விருப்பங்கள் காட்சிபப்டும். அதை அழுத்தி ஹோல்ட் செய்யவும் சேஃப் மோட்றை பயன்முறை தோன்றும் பின்னர் "ஓகே" என்பதைக் கிளிக் செய்யவும்.

ஆஃப்லைன் மேப்ஸ்.!

ரோமிங் செய்யும் போது மொபைல் இணையத்தை பயன்படுத்துவது மிகவும் விலை உயர்ந்த ஒரு காரியமாகும். ஒருவேளை உங்களின் டேட்டா தீர்ந்துவிட்டால் நிலைமை இன்னும் மோசமாகிவிடும் அல்ல.? இந்த நேரத்தில் கூகுள் மேப்ஸ் பயன்படுத்துவதென்பது முடியாத காரியமாகிவிடும்.

எந்த செலவு இல்லாமல்.!

ஆக எங்கும் கிளம்பும் முன்னரே, ஆன்லைன் மேப்ஸ்களை உங்கள் போனில் பதிவிறக்கம் செய்துவிட்டு, ஜிபிஎஸ் அம்சத்தை எனேபிள் செய்த மறுகையில் மொபைல் இணையத்தை ஆப் செய்யவது தான் இதற்கு ஒரு சிறந்த தீர்வாகும். ஆம், இதைத்தான் ஆஃப்லைன் மேப்ஸ் என்பார்கள். செயற்கைக்கோள் தரவிற்கு நன்றி - இப்போது எந்த செலவு இல்லாமல், நீங்கள் கூகுள் மேப்ஸ் பயன்படுத்தலாம்.

ஸ்மார்ட்போன் ஸ்கேனர்.!

உங்களுக்கு தெரியுமா.? உங்கள்போ ஸ்மார்ட்போன் கேமரா உதவியுடன் எந்தவொரு ஆவணத்தையும் அல்லது புகைப்படத்தையும் நீங்கள் ஸ்கேன் செய்ய முடியும். இந்த அம்சத்தின் முழுப்பயனையும் பெற, உங்களின் ரகசியமான ஆவணங்களை அங்கீகரிக்க முடியாத திறன் கொண்ட ஒரு ஆப்பை நீங்கள் பதிவிறக்க வேண்டும்.

அன்லிமிடெட் தேடல்.!

கூகுள் கோகில்ஸ் எனும் பயன்பாடு மூலம், நீங்கள் விரும்பும் எதையும் தேடலாம், கண்டுபிடிக்கலாம். இந்த பயன்பாட்டின் தனித்துவம் என்னவெனில், இதில் உங்கள் தேடல் வினவல்களை தட்டச்சு செய்வதற்கு பதிலாக, உங்கள் ஸ்மார்ட்போன் கேமரா மூலம் நீங்கள் காட்சிப்படுத்தும் பொருட்களுக்கான அளவிலாத தேடலை நிகழ்த்தலாம்.

ஸ்மார்ட்போன் டூ ஸ்மார்ட்போன்.!

முதலில் ஒன்-டச்-கோ (OTG) செயல்பாட்டிற்கு நன்றி. இதனை கொண்டு எந்தவொரு ஸ்மார்ட்போனையும் மற்றொரு நவீன சாதனத்துடன் இணைக்க முடியும், மற்றொரு ஸ்மார்ட்போன் உட்பட. ஆம், இந்த செயல்முறைக்கு ஒரு ஸ்மார்ட்போன் ஆனது யூஎஸ்பி பீமேல் அடாப்டர் கொண்டும் மற்றொரு ஸ்மார்ட்போன் ஒரு மைக்ரோ- யூஎஸ்பி கேபிள் கொண்டும் இணைந்திருக்க வேண்டும்.



Wednesday, November 15, 2017

உங்கள் Android தொலைபேசி மூலம் உங்கள் தொலைக்காட்சி ( TV) இணை இயக்கும் மென்பொருள் .Smart IR Remote – AnyMote 2.0.6 APK | இலவச மென்பொருட்கள்


உங்கள் Android தொலைபேசி மூலம் உங்கள் தொலைக்காட்சி ( TV) இணை இயக்கும் மென்பொருள் .Smart IR Remote – AnyMote 




வலைப்பதிவை நடத்துவதே போதாத வேலையென இருக்கும் போது நாம் கஷ்டப்பட்டு எழுதும் பதிவுகளை மற்றவர்கள் சுலபமாக அதை காப்பி செய்து தங்களின் வலைப்பூவில் போட்டு பேர் வாங்கிக் கொள்கின்றனர்.மேலும் எரிச்சலூட்டும் விதமாக காப்பியடித்த பதிவுகளையும் திரட்டிகளிலும் இணைத்து விடுவார்கள். சில புண்ணியவான்கள் என்னமோ அவர்களே சொந்தமாக எழுதியதாக நினைத்து அதற்கு பதிவு நன்று பகிர்வுக்கு நன்றி என்று கருத்துரையும் இடுவார்கள். இந்த மாதிரி மட்டமான எண்ணமுடைய சிலருக்கிடையில் சில தளங்களும் காப்பி செய்கின்றன. காப்பி செய்வதைத் தடுக்க எத்தனை முயற்சிகள் எடுத்தாலும் இவர்கள் நிறுத்துவதாக இல்லை...........


காப்பி செய்து போடுவதாக இருந்தால் பதிவின் இறுதியில் எழுதியது யாரென்றும் நமது பதிவிற்கான இணைப்பையும் கொடுத்தால் பரவாயில்லை. இதனால் வரும் பிரச்சினை என்னவென்று பாருங்கள். கூகிளில் தேடும் போது ஒவ்வொரு நேரம் நமது பதிவுகள் பின்னாடியும் காப்பியடிக்கப்பட்ட பதிவுகள் முன்னேயும் வந்து விடும். கூகிள் தேடலில் தேடுபவர்களும் அந்த தளத்திற்குத் தான் முதலில் செல்வார்கள். சில நேரம் தேடலில் நமது பதிவுகளே இருக்காது. நமது வலைப்பூவிற்கு என இருக்கும் குறிப்பிட்ட தேடல் குறிச்சொற்களும் (Search Keywords) கூகிளால் நிராகரிக்கப்படும். இதை விட கொடுமை நாம் தான் காப்பியடித்துள்ளோம் என உல்டாவாக நினைத்து கூகிள் நமது வலைப்பூவை நீக்கிவிடும் அபாயமும் உள்ளது.

நமது பதிவுகளை எங்கெங்கே எந்த தளங்களில் காப்பி செய்துள்ளார்கள் என்பதை அறிய கீழ்க்கண்ட நான்கு இணையதளங்கள் உதவுகின்றன.

1.Copyscape

இந்த இணையதளம் உங்கள் பதிவுகள் pdf இல், ஃபாரங்களில், வலைத்தளங்களில் என எங்கிருந்தாலும் கண்டுபிடித்து கொடுக்கிறது.



2. Duplichecker

இதில் Text கோப்பில் இருக்கும் வரிகளை அப்லோடு செய்தும் கூட காப்பியடிக்கப்பட்ட பதிவுகளைத் தேடலாம்.

3. Plagiarisma

இத்தளத்தில் குறிப்பிட்ட பதிவின் முகவரி அல்லது குறிப்பிட்ட சொற்களைக் கொடுத்தும் தேடலாம். இதிலும் txt, rtf, doc போன்ற கோப்புகளில் இருக்கும் கட்டுரைகளை அப்லோடு செய்தும் தேடலாம்.

4. Plagium

இத்தளம் 25000 எழுத்துகள் வரை தேடக்கூடியது.இதில் நமது பதிவுகள் காப்பியடிக்கப்பட்டால் மின்னஞ்சலில் அறிவிப்பு வருமாறு செய்யலாம்.

எனது பதிவுகள் பல இடங்களில் காப்பியடிக்கப்பட்டுள்ளன. ஒருவர் கூட எனது தளத்திற்கான இணைப்பு கொடுக்கவில்லை. பதிவுகளை காப்பி செய்தவர்களின் பட்டியலை வெளியிட்டால் அவர்கள் தான் முக்கியத்துவம் பெறுவார்கள். இவர்களை என்ன செய்யலாம்?

Monday, November 13, 2017

பேஸ்புக், டிவிட்டர் செமயா போரடிக்குதா; அப்படினா இந்த புது ஆப்ஸ் டிரை பண்ணலாம் வாங்க!

பேஸ்புக், டிவிட்டர் செமயா போரடிக்குதா; அப்படினா இந்த புது ஆப்ஸ் டிரை பண்ணலாம் வாங்க!
சமூக வலைத்தளங்கள் பயன்படுத்தாதோர் யாரும் இல்லை என்று கூறும் அளவிற்கு வளர்ந்துவிட்டோம். பேஸ்புக், டிவிட்டர் போன்றவற்றை, அவை உருவான காலக்கட்டம் முதலே பயன்படுத்தி வருகிறோம். ஆனால் பல ஆண்டுகளாக இந்த சமூகவலைத்தளங்களை பயன்படுத்துவோருக்கு, போர் அடித்திருக்கலாம். அவ்வாறு புதிதாக வலைத்தளங்களை தேடுவோருக்கு இந்த தகவல் நிச்சயம் பயனுள்ளதாக அமையும்

பேஸ்புக், டிவிட்டர் செமயா போரடிக்குதா; அப்படினா இந்த புது ஆப்ஸ் டிரை பண்ணலாம் வாங்க!
* எல்லோ(Ello)

விளம்பரம் இல்லாத வலைத்தளம். இசையமைப்பாளர்கள், கலை ஆர்வலர்கள், வடிவமைப்பாளர்கள், புகைப்பட வல்லுநர்கள் உள்ளிட்டோர் ஒரு சமூகமாக இயங்கலாம்.

பேஸ்புக், டிவிட்டர் செமயா போரடிக்குதா; அப்படினா இந்த புது ஆப்ஸ் டிரை பண்ணலாம் வாங்க!
* பின்ட்ரஸ்ட்(Pinterest)

மிகவும் பிரபலமான சமூக வலைத்தளம். மிகவும் சமீபத்திய புகைப்படங்கள் பதிவேற்றம் செய்யப்படும் தளம். நாம் விரும்பும் அனைத்துவிதமான தலைப்புகளிலும் புகைப்படங்கள் காணப்படுகிறது. புகைப்படங்கள் பகிர்தலுக்கான பிரத்யேக தளம்.

பேஸ்புக், டிவிட்டர் செமயா போரடிக்குதா; அப்படினா இந்த புது ஆப்ஸ் டிரை பண்ணலாம் வாங்க!
* பாத்(Path)

எளிமையாக பயன்படுத்தக் கூடியது. புகைப்படங்கள் பகிரலாம். மெசேஜ் அனுப்பலாம். தனிப்பட்ட நபர்களுடன் சாட் செய்ய பிரைவேட் வசதி உண்டு. ஆனால் தங்கள் நட்பு வட்டாரத்தில் 150 பேர் மட்டுமே வைத்திருக்கலாம்

பேஸ்புக், டிவிட்டர் செமயா போரடிக்குதா; அப்படினா இந்த புது ஆப்ஸ் டிரை பண்ணலாம் வாங்க!
* நெக்ஸ்டோர்(NextDoor)

ஜியோகிராஃபிக் லொகேஷனை வைத்து, நாம் இருக்கும் இடத்தை சுற்றியுள்ளவர்களுடன் நட்பு வட்டாரத்தை உருவாக்கலாம். அதில் நாம் விருப்பமான தகவல்களை பகிர்ந்து கொள்ளலாம்.

பேஸ்புக், டிவிட்டர் செமயா போரடிக்குதா; அப்படினா இந்த புது ஆப்ஸ் டிரை பண்ணலாம் வாங்க!
* அண்டாப்டு(Untappd)

சமீபத்திய சமூக வலைத்தளம். விருப்பமான பார்கள் குறித்தும், அங்கு அருந்தும் சிறப்பான பான வகைகள் குறித்தும் பகிரலாம். பீர் விரும்பிகளுக்கு ஏற்ற இடம்.

VLC பிளேயரிலும் 360 டிகிரி வீடியோ பார்க்கலாம்

360 டிகிரி வீடியோ விரும்பிகள், தங்களது VLC பிளேயரிலும் 360 டிகிரி வீடியோவை சும்மா சுழட்டி சுழட்டி பார்க்கலாம்

வீடியோவில் எல்லா பக்கத்தையும் பார்க்கும் 360 டிகிரி தொழில்நுட்பம் தற்போது பிரபலமாகிவிட்டது. விர்ச்சுவல் ரியாலிட்டி பாக்ஸ் மூலம் இந்த 360 டிகரி வீடியோக்களைப் பார்த்தால், பிரம்மிப்பூட்டும்.

இது இல்லாதவர்கள் ஆப் லைனில் எப்படி 360 டிகிரி வீடியோவை பார்ப்பது என்ற சந்தேகம் அனைவருக்கும் இருக்கும். அதற்காக தான் வந்திருக்கிறது விஎல்சி பிளேயரில் 360 டிகிரி.

VLC பிளேயரைப் பொறுத்தவரையில், அதன் சிறப்பம்சமே எல்லா பார்மட் வீடியோக்களையும் பிளே செய்வது தான். அதன் குறையாக இருந்தது 360 டிகிரி வீிடியோக்கள். தற்போது அதுவும் சரியாகவிட்டது. ஏற்கனவே, கடந்தாண்டு சோதனை முயற்சியில் இந்த சாப்ட்வேரை VLC நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு தந்தது. அது வெற்றி பெறவே, தற்போது அனைவரும் 360 டிகிரி வீடியோக்களை VLC 360 என்று சர்ச் செய்து பதவிறக்கம் செய்து கொள்ளலாம்.

கூகுள் வழங்கும் புதிய ஆப் Files Go

கூகுள் நிறுவனம் ஃபைல்ஸ் கோ (Files Go) என்ற புதிய மொபைல் அப்ளிகேஷனை அறிமுகம் செய்துள்ளது.

கூகுள் நிறுவனம் அண்மை காலமாக பல புதிய மொபைல் அப்ளிகேஷன்களை அறிமுகம் செய்துவருகிறது. டெஸ் என்ற மொபைல் வாலட் அப்ளிகேஷன், கூகுள் அசிஸ்டெண்ட் அப்ளிகேஷன் ஆகியவை தற்போது கிடைக்கின்றன.

இந்த வரிசையில் கூகுள் நிறுவனம் விரைவில் களமிறக்க இருக்கும் அப்ளிகேஷன் ஃபைல்ஸ் கோ (Files Go). இந்த அப்ளிகேஷன் ஃபைல் மேனஜர் மற்றும் ஃபைல் ஷேரிங் வசதியை அளிக்கும் அப்ளிகேஷன் ஆகும்.

இந்த அப்ளிகேஷன் தற்போது கூகுள் ப்ளே ஸ்டோரில் மட்டும் பீட்டா (Beta) வெர்ஷனாக கிடைக்கும்.

Sunday, November 12, 2017

வாட்ஸ்அப்பில் தவறுதலாக நீக்கம் செய்த மிகமுக்கிய செய்திகளை எவ்வாறு மீட்டெடுப்பது



இதற்காக sdcard/WhatsApp/Databases என்றவாறு கட்டளைகளை செயற்படுத்தி Databases எனும் கோப்பகத்திற்கு செல்க அதில் விவாத கோப்பானது msgstore-2017-09-16.1.db.crypt.என்றவாறு தேதியிடபட்டு இருக்கும் நம்முடைய கணினியில் இந்த சாதனத்தினை இணைப்பதன் வாயிலாக இதில் msgstore.db.crypt என்பதை skmsgstore.db.crypt என்றவாறு வேறு பெயரில்மாற்றி கொள்க பின்னர்Setting>Applications>manage applications>Whatsapp என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குக உடன்விரியும் திரையில் Clear Data என்பதை தெரிவுசெய்து சொடுக்குக பின்னர் வாட்ஸ்அப்பினை திறந்துஅதில் No Thanks எனும் பொத்தானிற்கு பதிலாக Restore எனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் நாம் தவறுதலாக நீக்கம் செய்தகோப்புகள் மீட்டெடுக்கப்பட்டுவிடும் இவ்வாறே sdcard/WhatsApp/Media எனும் கோப்பகத்தி்ற்கு சென்று நாம் தவறுதலாக நீக்கம்செய்த உருவப்படங்களை, கானொளி காட்சிகளை இதேவழிமுறையில் மீட்டுருவாக்கம் செய்திடலாம்
இதற்கு பதிலாக இணையபயன்பாட்டின்வாயிலாக கூடமீட்டெடுக்கலாம்அதற்காக Recover messaஎன்பதன் http://www.recovermessages.com/ எனும் இணைய பக்கத்திற்கு செல்க அதில் Select SQlite file என்பதை தெரிவுசெய்து சொடுக்கு பின்னர் நம்முடைய SD card இல் தரவுகோப்பகளை Database file தெரிவுசெய்து கொண்டு i accept the terms of use எனும் தேர்வுசெய் வானொலி பொத்தானை தெரிவுசெய்து கொண்டு Scan.என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் ஒருசிலநிமிடங்களில் தவறுதலாக நீக்கம் செய்யப்பட்டகோப்பகள் மீட்டெடுக்கப்பட்டுவிடும்

எச்சரிக்கைஇவ்வாறு மீட்டெடுக்கப்பட்ட கோப்புகள் படிக்கவும் காட்சியாக காணவும் மட்டுமே முடியும் திருத்தம்செய்திடமுடியாது என்ற செய்தியை மட்டும் மனதில் கொள்க