இதற்காக sdcard/WhatsApp/Databases என்றவாறு கட்டளைகளை செயற்படுத்தி Databases எனும் கோப்பகத்திற்கு செல்க அதில் விவாத கோப்பானது msgstore-2017-09-16.1.db.crypt.என்றவாறு தேதியிடபட்டு இருக்கும் நம்முடைய கணினியில் இந்த சாதனத்தினை இணைப்பதன் வாயிலாக இதில் msgstore.db.crypt என்பதை skmsgstore.db.crypt என்றவாறு வேறு பெயரில்மாற்றி கொள்க பின்னர்Setting>Applications>manage applications>Whatsapp என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குக உடன்விரியும் திரையில் Clear Data என்பதை தெரிவுசெய்து சொடுக்குக பின்னர் வாட்ஸ்அப்பினை திறந்துஅதில் No Thanks எனும் பொத்தானிற்கு பதிலாக Restore எனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் நாம் தவறுதலாக நீக்கம் செய்தகோப்புகள் மீட்டெடுக்கப்பட்டுவிடும் இவ்வாறே sdcard/WhatsApp/Media எனும் கோப்பகத்தி்ற்கு சென்று நாம் தவறுதலாக நீக்கம்செய்த உருவப்படங்களை, கானொளி காட்சிகளை இதேவழிமுறையில் மீட்டுருவாக்கம் செய்திடலாம்
இதற்கு பதிலாக இணையபயன்பாட்டின்வாயிலாக கூடமீட்டெடுக்கலாம்அதற்காக Recover messaஎன்பதன் http://www.recovermessages.com/ எனும் இணைய பக்கத்திற்கு செல்க அதில் Select SQlite file என்பதை தெரிவுசெய்து சொடுக்கு பின்னர் நம்முடைய SD card இல் தரவுகோப்பகளை Database file தெரிவுசெய்து கொண்டு i accept the terms of use எனும் தேர்வுசெய் வானொலி பொத்தானை தெரிவுசெய்து கொண்டு Scan.என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் ஒருசிலநிமிடங்களில் தவறுதலாக நீக்கம் செய்யப்பட்டகோப்பகள் மீட்டெடுக்கப்பட்டுவிடும்
எச்சரிக்கைஇவ்வாறு மீட்டெடுக்கப்பட்ட கோப்புகள் படிக்கவும் காட்சியாக காணவும் மட்டுமே முடியும் திருத்தம்செய்திடமுடியாது என்ற செய்தியை மட்டும் மனதில் கொள்க







0 comments:
Post a Comment